தங்கம் மற்றும் வைர வியாபார நிறுவனங்களில் ஒன்றான ஜாஸ் ஆலுகாஸ் நிறுவனத்தின் வர்த்தக தூதராக இளைய தளபதி விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பால் அலுகாஸ் அடுத்த இரண்டாண்டுகளில் தென்னிந்தியாவில் வர்த்தகத்தை மேம்படுத்த இந்த நிறுவனம் ரூ.550 கோடி முதலீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.
2010-2011 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வர்த்தகம் ரு 820 கோடியாக இருந்தது என்றும் அடுத்த ஆண்டு வர்த்தக இலக்கு ரு 1,025 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்.



0 comments:
Post a Comment