எந்திரன் படத்தில் வசனம் எழுதியவர்களில் வைரமுத்துவின் மகனான மதன் கார்கியும் ஒருவர். வசனம் எழுதியதோடு மட்டும் இன்றி இரண்டு பாடல்களையும் எழுதியது குறிப்பிடத்தக்கது. பூம்..பூம்.., இரும்பிலே ஒரு .. போன்ற பாடல்களை எழுதியிருந்தார்.
தற்போது “3 இடியட்ஸ்” படத்தை தமிழில் ஷங்கர் இயக்கவுள்ளார...் என்பது அறிந்ததே. எந்திரனுக்கு பின்னர் ஷங்கர் உடன் மீண்டும் இணைகிறார் மதன் கார்கி. ஆம்… 3 இடியட்ஸ் தமிழ் பதிப்பில் வசனம் எழுதும் பணியை ஏற்றுள்ளார் மதன் கார்கி. வரும் டிசம்பர் முதல் வாரம் தமிழில் “3 இடியட்ஸ்” படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
Home »
3 இடியட்ஸ்
» 3 இடியட்ஸ் தமிழ் பதிப்பில் மதன் கார்கி
3 இடியட்ஸ் தமிழ் பதிப்பில் மதன் கார்கி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment