Home » » 'கோ' படத்தில் விஜய், சூர்யா டான்ஸ்!

'கோ' படத்தில் விஜய், சூர்யா டான்ஸ்!


ஜீவா, கார்த்திகா ஜோடியாக நடிக்கும் படம் “கோ”. கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் நிறைய ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர். சரி யார் அந்த ஹீரோக்கள் என்று படக்குழுவிடம் கேட்டால், விஜய், சூர்யா, ஆர்யா, ஜெயம்ரவி, பரத், தனுஷ் என டாப் ஸ்டார்களை கை காட்டுகிறது படக்குழு.
இதில் நடனம் ஆட விஜய், சூர்யா, ஆர்யா, ஜெயம்ரவி, பரத், தனுஷ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக என கோலிவுட் பக்கம் பேச்சுக்கள் அடிப்பட்டுள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும். மேலும் 'கோ' படத்தில் ஒரு காட்சியில் அப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் நடிக்கிறார்.

Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan