Home » » விஜய்யின் பகலவன்-உறுதி செய்த சீமான்!

விஜய்யின் பகலவன்-உறுதி செய்த சீமான்!

நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கையுமாக மத்திய, மாநில அரசுகளின் இருண்ட திரைகளை கிழிக்க ஆரம்பித்துவிட்டார் சீமான்.
தேர்தலில் வேறு நிற்பதால் சினிமா சீமான் காணாமல் போய்விடுவாரோ என்பது அவரது நலம் விரும்பிகளின் அச்சம். ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியளித்துள்ளார் சீமான்.

தேர்தல், பிரச்சாரம், போராட்டம் இவற்றுக்கு நடுவில் அடுத்தப் படத்தை தொடங்கயிருப்பதாக அவ‌ர் தெ‌ரிவித்துள்ளார். தனது அடுத்தப் படம் “பகலவன்” என்பதையும், விஜய்தான் தன்னுடைய படத்தின் ஹீரோ என்பதையும் சீமான் உறுதிப்படுத்தியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தானு “பகலவன்” படத்தை தயாரிக்கிறார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan