டைரக்டர் ஷங்கர் இயக்கும் 'நண்பன்' படத்தில் வரும் பாடலுக்காக கார்க்கி-ஹாரிஸ் இணைந்துள்ளார்கள்.'நண்பன் படத்தில் வரும் காதல் பாடல, இந்த பாடலுக்காக பல மொழிகளை இணைத்துள்ளோம்.வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கோர்த்துள்ளோம்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெறும், இந்த பாடல் நன்றாக வர டைரக்டர் ஷங்கர்-ஹாரிஸ் சார் இருவரும் என்னை உற்சாகப்படுத்தியுள்ளார்கள்.வித்தியாசமான இந்த பாடலை 'எக்ஸ்பிரிமென்ட்' என்றும் கூட சொல்லலாம் என்கிறார் மதன் கார்க்கி.
கவிஞர் மதன் கார்க்கி அட்டகாசமாக பல மொழிகளை இந்த ஒரு பாடலில் கொண்டு வந்துள்ளார், இந்த பாடலுக்கு இசையமைப்பது சுவாரஸ்யமாக இருந்தது என்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment