விஐய் நடிக்கும் நண்பன் படத்திற்கு தற்போது ஒரு குழந்தை உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இயக்குனர் சங்கர் தயாரிப்பில் உருவாகி வரும் நண்பன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் இலியானாவின் அக்காவிற்கு பிரசவம் பார்ப்பது போன்ற ஒரு காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு பிளாஸ்டிக்கால் ஆன ஒரு குழந்தை பொம்மை உருவாக்கப்பட்டு இருக்கிறது. குறித்த பொம்மை உண்மயான குழந்தை போன்ற உருவாக்கி ஷன்கர்ன் பாராட்டை வாங்கி இருக்கிறார். சமீபமாக இந்திய திரையுலகையே கலக்கிய எந்திரன் படத்தின் கலை இயகுனர் சாபு சிரில.எந்திரனை உருவாக்கியவர் ஒரு குழந்தையை உருவாகமாட்டாரா என்ன? இந்த நண்பன் படத்தில் விஜய் ஒரு புதிய தோற்றத்தில் தோன்ற இருக்கிறார்.



0 comments:
Post a Comment