அருள்நிதி நடித்த ”உதயன்” திரைப்படம், தியேட்டர்களில் தள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் ஒரு கொமர்ஷியல் படத்திற்குண்டான அத்தனை அசத்தல்களையும் உள்ளடக்கிய படம் தான் அது. படம் ஓடாவிட்டாலும், இப்படத்தின் நாயகியான பிரணிதாவை பார்த்து பெருமூச்செரிந்தது திரையுலகம். ஆனால் பிரணிதாவோ யாரும் வந்தால் தான் கால்ஷீட் என்று காத்திருந்தார். அதற்கான பலனும் கிடைத்திருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையும் படத்தில் பிரணதிதாவே நாயகியாக இருக்கலாம்.



0 comments:
Post a Comment