Home » » விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய் இன்று தனது  பிறந்தநாளில் இக்மோர் அரச வைத்தியசாலைக்கு மனைவி சங்கீதாவுடன் சென்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். இந்நிகழ்வில் ஜெயன் ராஜாவும் பங்குபற்றினார். ராஜன் கண் தான நிலையத்திற்கு சென்று கண்தானத்தையும் தொடங்கி வைத்தார் இளைய தளபதி.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan