Home » » சித்தார்த்தை பாராட்டிய விஜய்

சித்தார்த்தை பாராட்டிய விஜய்

இயக்குனர் ஜெயந்திரா இயக்கியுள்ள ”நூற்றெண்பது” படத்தில் நாயகிகள் ப்ரியா ஆனந்த், நித்யா மேனன் ஆகியோருடன் நாயகன் சித்தார்த் நடித்துள்ளார்.

இந்த படத்தை பார்த்து விட்டு விஜய், ”நூற்றெண்பது” பட நாயகன் சித்தார்த்தை பாராட்டியதாக கொலிவுட் வட்டாரம் கூறியுள்ளது.
சித்தார்த், எப்போதும் காதல் நாயகன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்வார். படத்தில் ஏற்றுக்கொண்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்வார். அவருடைய கதாப்பாத்திரத்தில் நடிக்க மிகவும் நேர்த்தியான திறமை தேவை. அது தன்னால் வெளிப்படுத்த முடியும் என அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்த ”நூற்றெண்பது” படத்தை அனைத்து வயதினரும் ரசித்து பார்ப்பார்கள் என நம்புகிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளாராம்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan