Home » » அன்பும் அதிரடியும் - வேலாயுதம்

அன்பும் அதிரடியும் - வேலாயுதம்

விஜய்யின் 52வது படமான `வேலாயுதம்` படத்தை இயக்கிவரும் எம்.ராஜாவுக்கு அவரது இயக்கத்தில் இது ஏழாவது படம். படத்தில் ஊரையே தன் அன்பால் கட்டுக்குள் வைத்திருக்கும் பால்கார இளைஞனாக வருகிறார்  நம்ம தளபதி.

படத்தில் விஜய்யின் கேரக்ட்டர் எத்தகையது? இயக்குனரை கேட்டால்...`` எங்க வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர் இந்தப்படத்தில் அடக்கமே உருவான வெள்ளந்தி மனிதராக வருகிறார் விஜய். இன்னொரு பக்கம் அவரே அசாத்திய சக்தியாகவும் உருவெடுத்து அசத்துவார். இந்த இரு கதாப்பாத்திரங்களையும் வெளிப்படுத்தும் கதைப்போக்கில் டைரக்டராக என் எதிர்பார்ப்பையும் தாண்டி நடிப்பில் மிரட்டியிருக்கிறார் விஜய்.`` என்றார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan