Home » » 11/11/11 post : முருகதாஸுடன் இணையும் விஜய்

11/11/11 post : முருகதாஸுடன் இணையும் விஜய்

வேலாயுதம் வெற்றிக்குப் பிறகு முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் நடிகர் விஜய்.

'7 ஆம் அறிவு' படத்தில் கலெக்சனில் ஜெயித்தாலும் விமர்சனத்தில் பாதி கிணறுதான் தாண்டியது என்று கூறியுள்ளனர்.


இதனால் தானோ வெளியே தலை காட்டவில்லை இயக்குநர் முருகதாஸ்.

வேலாயுதம் வெற்றியை தொடர்ந்த விஜய் அடுத்த நண்பன் படத்தில் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இதை தொடர்ந்து முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்க தயராகிறார்.

இந்நிலையில் முருகதாஸ், விஜய்யும் இணையும் படம் திருச்செந்தூ‌ரில் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் பெயர், நாயகியின் பெயர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பதை முருகதாஸ் இதுவரை அறிவிக்கவில்லை என்பது முக்கியமானது ஆகும்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan