7ம் அறிவை விட வேலாயுதம் படத்திற்கே அதிக வருமானம் வசூலிக்கப்பட்டுகின்றதாம் வெளிநாட்டில். யுகே பாக்ஸ் ஆஃபிஸில் வேலாயுதம் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளது.
இப்படம் வெளியான முதல் ஐந்து தினங்களில் 17 திரையிடல்களில் 1.03 கோடியை வசூலித்துள்ளது. விஜய் படம் குறுகிய நாளில் ஒரு கோடியை தாண்டுவது யுகேயில் இதுவே முதல் முறையாக உள்ளது. 7ம்அறிவு முதல் ஐந்து தினங்களில் 19 திரையிடல்களில் 85.77 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இரு காட்சிகள் அதிகமிருந்தும் வேலாயுதத்தைவிட குறைவாகவே வசூலித்துள்ளது 7ம் அறிவு.
0 comments:
Post a Comment