Home » » Nanban Lyrics - Irukkaanna

Nanban Lyrics - Irukkaanna



Song Title: Irukana Illaiyana Idupana
Movie Name: Nanban
Starring : Vijay, Jeeva, Srikanth, Sathyaraj, Ileana D’Cruz
Singers: Vijay Prakash, Javed Ali, Sunidhi Chauhan
Lyrics: Pa. Vijay
Music : Harris Jayaraj
Director: S. Shankar

இருக்காண்ணா
இடுப்பிருக்காண்ணா
இல்லையானா இலியானா

உன் இடைத்தானா – இன்பக்
கடை தானா மெல் இடைதாண்டி
குடைதானா

அட இக்கனி முக்கனி முகடு!
நான் துத்த நாகத் தகடு!
உன் ஓதட்டுக்குள் எத்தன ஒதடு!
ஒன்னு குடு குடு!

அடி அஞ்சன மஞ்சன மயிலு!
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு!
உன் இடுப்பே ஆறாம் விரலு!
நீ கிளு கிளு!

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி
மல்லி வாச மல்லி
ஒம்மேனி வெங்கல வெள்ளி

சொல்லி சொல்லி உன்ன அள்ளி
கில்லி கன்னம் கில்லி
விளையாட வந்தவன் கில்லி

சரணம் – 1

ஒருவாட்டி இடுப்பாட்டி
மலை ஏறக்க ஏறக்கத்துல தள்ளேன்!
இடங்காட்டி தடம்காட்டி
யென்ன அறக்க பறக்க வந்து
கொல்லேன்!

அடங்காட்டி மடங்காட்டி
வாய் ஒறைக்க ஒறைக்க முத்தம் வைப்பேன்!
படங்காட்டி பயங்காட்டி
நெஞ்ச எறைக்க எறைக்க தப்பு செய்வேன்!

நான் சின்ன பையன்
நீ கண்ண வையேன்!
நான் சொன்னா செய்யேன்
வா வாயில் வாழ வாயேன்!

சரணம் – 2

லயிச்சானா லயிச்சானா – இதழ்
லவங்கம் லவங்கம் கடிச்சானா
இனிச்சானா இனிச்சானா- வாய்
மடலில் கடல் தினிச்சான

மொழுக்கானா மொழுக்கான – நல்லா
பழுத்துப் பழுத்து தளுக்கானா
இழைச்சானா இழைச்சானா- ரொம்ப
செதுக்கி செதுக்கி ஒழைச்சானா!

நீ செங்கிஸ்கானா
நீ ஒங்கிஸ் தானா
நான் மங்குஸ் தானா
ஓங் கையில் கஜகஸ்தானா
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan