Home » , , » துப்பாக்கியில் அமெரிக்க பாடகர் Smack that புகழ் ஏகொன்

துப்பாக்கியில் அமெரிக்க பாடகர் Smack that புகழ் ஏகொன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி திரைப்படத்தில் பிரபல பாடகரான அகோன் பாடிவுள்ளார்.


ஸ்மாக் தட் என்ற ஒரே ஆல்பத்தின் மூலம் இசை உலகில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பிரபல பாடகரான அகோன்.

முதன் முதலாக இந்தி திரைப்படமான ரா.ஒன் திரைப்படத்தில் சம்மக் சலோ.. என்ற பாடலை பாடினார். அப்பாடல் இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது ஏகான் துப்பாக்கி திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறார். இப்பாடலின் பதிவு விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது.

சம்மக் சலோ பாடலைவிட அதிகமாக, துப்பாக்கி பாடல் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏகானிடம் கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan