நாளை காலை 8.30 மணிக்கு சென்னை ICT SHERATON PARK ல் துப்பாக்கி திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட உள்ளன
விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரும் மிகவும் ஆவலுடன் துப்பாக்கி இசை கேட்க காத்திருக்கின்றனர்.
இளைய தளபதி, ஆண்ட்ரியா இணைந்து பாடிய கூகுள் கூகுள் என்ற பாடலுடன் அன்ராட்டிக்கா, போய் வரவா, குட்டிப்புலி கூட்டம், வெண்ணிலவே, அலைக்கா லைக்கா மற்றும் தீம் பாடலுடன் 7 பாடல்கள் உள்ளன
நாளை முதல் பட்டி தொட்டியெங்கும் துப்பாக்கி சரவெடி கேட்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment