தாண்டவத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் விஜய், இளையதளபதி விஜய்யுடன் இணைய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஷ்ணு ப்ரொடக்சன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கான தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நண்பன் படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய்யுடன் இந்த படத்தில் சத்தியராஜ் மீண்டும் இணையவுள்ளதாகவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.




0 comments:
Post a Comment