தீபாவளி வெளியீட்டுக்காக தயார்நிலையில் உள்ள துப்பாக்கி படத்தில் விஜய்யும் ஆண்டிரியாவும் இணைந்து பாடிய கூகுள் கூகுள் பாடல் தற்போது பிரபலமாகியுள்ளது. இந்த்க பாடல் பாடிய மற்றும் படமாக்கப்பட்ட விதம் முருகதாஸ் குழுவினரின் உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment