விஜய் தனது நடிப்புத்திறமையால் மட்டுமன்றி தனது பாடல் திறமையால் அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கியில் கூகுள் கூகுள் பாடல் மூலம் அனைவரையும் சசீகரப்படுத்தியவர் இளையதளபதி. இதன் வெற்றிக்கும் கிடத்த வரவேற்பிற்கும் பிறகு தனது சொந்த குரலில் அடுத்த பாடலை ஏ.எல். விஜய்யின் புதிய படத்தில் பாடியிருக்கிறார். இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல் மிக அருமையாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை 25 பாடல்களை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விஜய் தனது சொந்தக்குரலில் பாடிய பாடல்கள்:
(Listen and Download)



0 comments:
Post a Comment