Home » » விஜய்யை மட்டும் தான் எனக்கு பிடிக்கும்! சொல்கிறார் அபிஷேக் பச்சன்

விஜய்யை மட்டும் தான் எனக்கு பிடிக்கும்! சொல்கிறார் அபிஷேக் பச்சன்

பாலிவுட் திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,
இவருடைய மகன் அபிஷேக் பச்சன் தான் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஃபுட்பால் லீக் போட்டியில் சென்னை அணியின் உரிமையாளர்.

இதன் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த இவரிடம் நிருபர் ஒருவர் தமிழ் சினிமாவில் உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் ‘ ரஜினி, கமல் இருவரையும் எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும், அதேபோல் இந்த தலைமுறை நடிகர்களில் விஜய் தான் என்னுடையை ஃபேவரட் எனக் கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan