ஜுலை 15 ஆம் தேதி விஜய்யின் ஐம்பத்தியிரண்டாவது படமான வேலாயுதம் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த தொடக்க விழாவை சென்னை பல்கலைக்கழக நுhற்றாண்டு விழா மண்டபத்தில் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.வேலாயும் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். தம்பியை தவிர்த்து அவர் வேறொரு ஹீரோவை இயக்குவது இதுவே முதல்முறை. ரீமேக் புலியான ராஜா இந்தமுறையும் தெலுங்குப் படம் ஒன்றையே ரீமேக் செய்கிறார். வபடத்தின் பெயர் ஆஸhத். நாகார்ஜுன், சௌந்தர்யா, ஷில்பா ஷெட்டி நடித்தது.
இந்தப் படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கிறார்கள்




0 comments:
Post a Comment