எந்திரனின் வேலைகளை முடித்து சன் வசம் ஒப்படைத்து விட்டாராம் ஷங்கர். இனி அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார்.
Home »
3 இடியட்ஸ்
» 3 இடியட்ஸ் வேலையை ஆரம்பித்த ஷங்கர்
3 இடியட்ஸ் வேலையை ஆரம்பித்த ஷங்கர்
எந்திரனின் வேலைகளை முடித்து சன் வசம் ஒப்படைத்து விட்டாராம் ஷங்கர். இனி அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார். வேற என்ன ஆள் பிடிக்கிற வேலைதான், ஹீரோக்கள் விசயம் அனுமார் வாலாகவே இருக்க அது இருக்கட்டும் என்று அடுத்த கட்ட நடிகர்களை தேட ஆரம்பித்திருக்கிறார் ஷங்கர்.
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment