தயாநிதி தயாரிப்பில் லிங்குசாமி ஒரு படத்தை இயக்குவதாக ஒப்பந்தமாகியுள்ளது. இதில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்குமிடையே இடையில் முட்டிக்கொள்ள சிம்புவை கழற்றிவிட்டு, விஜய்யை பிடித்தார் லிங்குசாமி.
விஜய்யும் ஆர்வமாக கதை கேட்க ஆரம்பித்தார். பத்து கதைகளின் ஒன்லைன் சொல்லியிருக்கிறார் லிங்குசாமி. இதில் எதுவுமே பிடிக்கவில்லை என்று கூறிய விஜய், இதைவிட பெட்டரா திங்க் பண்ணுங்களேன் என்று திருப்பிஅனுப்பினாராம்.
பதினோராவது முறையாக லிங்குசாமி சொன்ன கதையையும் கேட்ட விஜய், கதை சரியில்லீங்க.. நாம கொஞ்சம் வெயிட் பண்ணி பண்ணுவோம் என கழன்றுகொண்டாராம் விஜய். இதையடுத்து அந்த கதையை அஜித்துக்கு சொல்ல முடிவெடுத்துள்ளாராம் லிங்குசாமி. ஏற்கனவே அஜித்தை வைத்து 'ஜி' படத்தை இயக்கியுள்ளார் லிங்குசாமி.

0 comments:
Post a Comment