இளைய தளபதி விஜய் – அசின் நடிக்கும் காவல் காதல் படத்தின் பெயர் தற்போது மீண்டும் மாறியுள்ளது. இந்த படத்தின் பெயர் தற்போது “காவலன்” என மாற்றப்பட்டுள்ளது.
சித்திக் மலையாளத்தில் இயக்கி வெற்றி கண்ட பாடிகார்டு படத்தை, விஜய்க்கேற்ற வகையில் மாறுதல் செய்து தமிழில் எடுத்து வருகிறார்கள். மலையாளப் படத்தை... இயக்கிய அதே சித்திக்தான் தமிழ்ப் படத்தையும் இயக்குகிறார்.



0 comments:
Post a Comment