சினிமா பிரபலங்கள் எல்லாருமே இப்போது ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்து தனது அன்றாட நடவடிக்கைகளை ட்விட்டரில் பகிர்ந்து வகிருன்றனர்.
இதில் கோலிவுட் பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கு. வேலாயுதம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் ஹன்ஷிகா விஜய்யிடம் ட்விட்டரில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா என்று கேட்டிருக்கிறார். விஜய் இல்லை என்று தலையை ஆட்ட, அட அப்படியா... என்று ஆச்சரியமாகக் கேட்டவர், ட்விட்டரின் அருமை பெருமைகளை எல்லாம் அவரிடம் சொல்லி ட்விட்டரில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வைத்துவிட்டாராம்.



1 comments:
New Gadgets Features and Prices at http://www.kkbrothersonline.com/ website.......
Post a Comment