Home » » ‎3 இடியட்ஸ் மேலும் பரபரப்பு

‎3 இடியட்ஸ் மேலும் பரபரப்பு

3 இடியட்ஸில் விஜய், ஷங்கரைத் தவிர வேறு யாரும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இசை ஹாரீஸ் ஜெயராஜ் என்றும் சத்தியராஜ்க்கு 1 கோடி சம்பளம் கொடுத்து புக் செய்யப்பட்டுள்ளார் என்றும் சில செய்திகள் தெரிவிக்கிறது.

இதற்கிடையே ஈரம் படத்தின் சிறந்த ஒளிபதிவாளராக திகழ்ந்த மனோ‌ஜ் பரமஹம்சாவிற்கு அடுத்தடுத்த ப...ெரிய இயக்குநர்களின் வாய்ப்பு வந்தக் கொண்டிருக்கிறது. கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா-வை தொடர்ந்து, தனது அடுத்தப் படமான நடுநிசி நாய்களுக்கும் அவரையே பயன்படுத்தினார் கௌதம். விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ‌‌ரீமேக்குக்கும் இவர்தான் ஒளிப்பதிவு.


இவருக்கு கிடைத்திருக்கும் இன்னொரு மெகா வாய்ப்பு ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ‌‌ரீமேக்கிற்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.


எந்திரன் ரிலீசுக்குப் பிறகே பரபரப்பாக இயங்கவுள்ளது “3 இடியட்ஸ்” டீம்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan