
அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டது. சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருப்பதால் அதில் ந...டிக்க நயன்தாரா மறுத்துவிட்டார். இப்போது அந்த வேடத்தில் கரீனா கபூர் நடிக்க உள்ளார்.
“மலையாள படத்திலிருந்து நிறைய மாற்றங்கள் செய்து தமிழில் இயக்குகிறேன். இந்தியிலும் நிறைய மாற்றங்கள் செய்ய உள்ளேன். தமிழ் பட ஷூட்டிங் முடிந்ததும் இந்திக்கு செல்கிறேன். அப்படத்துக்கு தலைப்பு இன்னும் முடிவாகவில்லை” என்றார் இயக்குனர் சித்திக்
0 comments:
Post a Comment