Home »
» தளபதி பாட்டெல்லாம் ஹிட்டாகற காரணம் இதுதான்
தளபதி பாட்டெல்லாம் ஹிட்டாகற காரணம் இதுதான்
பொடியனாக இருக்கும் போதே தளபதிக்கு மியூஸிக்கில் ஆர்வம் அதிகம். பத்து வயதிலேயே கிடார் படிக்க கிளம்பினார். கிடார் மீதான காதலை நடிப்பின் மீது வந்த காதலால் கைவிடவேண்டியதாகிப்போக, இப்போது தன் மகன் சஞ்சய் கீபோர்ட் வாசிப்பதைப் பார்த்து ஃப்ளாஷ்பேக்கில் மூழ்குகிறார் விஜய்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment