விஜய்யின் தம்பி என்ற அறிமுகத்தோடு திரைத்துறையில் நுழைந்த, விஜயின் சித்தப்பா மகன் விக்ராந்த். இவர் விஜயுடன் சண்டை போட தயாராகத்தான் இருக்கிறார்.

“எனக்கு, அண்ணன் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை, அது வில்லன் கேரக்டர் என்றாலும் ஓ.கே.தான். எனக்கு ரோல்மாடல், இன்ஸ்பிரேஷன் எல்லாம் அண்ணன் விஜய்தான் ” என்று சொல்கிறார் விக்ராந்த்.
விஜய்யின் தம்பி என்ற அறிமுகமிருந்தாலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார் விக்ராந்த். தற்சமயம் “வவ்வால்” என்ற படத்தில் நடித்து வரும் விக்ராந்த், அவரது அண்ணன் சஞ்ஜெய் இயக்கத்தில் பெயரிப்படாத ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment