உலக நாயகன் கமலஹாசன், இளைய தளபதி விஜய் ஆகியோருடன் களமிறங்குகிறார் ஜீவா. வரும் டிசம்பர் மாதத்தில் இரண்டு பெரிய படங்கள் ரிலீசாகவிருக்கிறது.
யெஸ்… கமலஹாசனின் “மன்மதன் அம்பு”, விஜய்யின் “காவலன்” ஆகிய இரண்டு படங்களும் பெரிய எதிர்ப்பார்போடு களமிறங்க தயாராகிவிட்டது.தற்போது இந்த இரண்டு படங்களுடன் ஜீவா நடிக்கும் “கோ” படமும் டிசம்பர் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. ஆனால் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கமலஹாசனின் “மன்மதன் அம்பு” டிசம்பர் 10-ம் தேதியும், விஜய்யின் “காவலன்” டிசம்பர் 24-ம் தேதியும் வெளிவரவிருக்கிறது.
இந்த இரண்டு படங்களையும் வெளியிடுவது உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:
Post a Comment