
ஊட்டியில் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இன்னொரு நாயகியாக சிவா மனசுல சக்தி, நகரம் படங்களின் நாயகி அனுயா ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். கதைப்படி இலியானாவின் அக்காவாக நடிக்கிறார் அனுயா. இந்தி 3 இடியட்ஸில் மோனா சிங் நடித்த வேடம் இது. படத்தின் முக்கியமான பிரசவ காட்சியில் அனுயா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் ஷேடியூல் ஊட்டியில் முடிவடைந்து. விஜய் நடிக்கும் காட்சிகளை படப்பிடிக்க தயாராகுகிறது நண்பன் படக்குழு
0 comments:
Post a Comment