''இடியட் நம்பர் டூ... எப்படிப் போகுது ஷூட்டிங்?'' என்று ஜீவாவிடம் 'நண்பன்’ பட நிலவரம் கேட்டார் ரவி. ''ஷங்கர் சார் மிரளவைக்கிறார். எப்படி நடிக்கணும்னு அவர் நடிச்சுக் காட்டுறப்ப, அதை பீட் பண்ணணும்னு நமக்கே வெறி வந்திரும்.
சும்மா பின்னி எடுக்குறார்!'' என்று ஜீவா சொல்ல, ரவி தன் அனுபவம் பகிர்கிறார். ''தம் அடிக்கிறப்ப எப்படிப் புகை விடணும்னு அமீர் சார் பெர்ஃபெக்டா சொல்லிக் கொடுப்பார். அவர் சொல்றதைக் கேட்டா, நம்ம கேரக்டர்... நாமளே எதிர்பார்க்காத ரேஞ்சுக்குப் போயிரும்!'' இவர்களின் ஃபீலிங்ஸைப் பார்த்துவிட்டு நமட்டுச் சிரிப்புடன் தன் கதை சொன்னார் ஆர்யா. ''பாலா சார், நமக்கு மூடு இருந்தாதான் நடிக்கவே சொல்வார். 'ஷாட் ரெடி... டேக்’னு அவசரமே கிடையாது. 'ரெடியா’ன்னு கேட்பார். 'இன்னிக்கு மூடு சரியில்லை’ன்னு சொன்னா, 'ஓ.கே. அப்புறமா எடுத்துக்கலாம்’னு ஃப்ரீயா விட்டுருவார். நாம மூடு செட் ஆகி பரபரன்னு ரிகர்சல் முடிச்சு வந்தா, அவர் பாட்டுக்கு ஒரு கயித்துக் கட்டில்ல படுத்துத் தூங்கிட்டு இருப்பார். எங்களால அவரும், அவரால நாங்களும்னு, ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்தே டயர்டான அனுபவங்கள் நிறைய!'' என்று ஆர்யா நிறுத்த, ''நம்ம கேங்க்ல சீனியர் ஹீரோ ஒருத்தரைச் சேர்த்துக்கணும். செம கலாட்டாவா இருக் கும்!'' என்று புது ப்ளான் சொல்கிறார் ரவி.
''விஜய் சாரை டார்கெட் பண்ணலாம். ரொம்ப சிம்பிளா இருப்பார். 'நண்பன்’ ஷூட்டிங்ல நான் செம அரட்டை அடிச்சுட்டு இருப்பேன். அதை அமைதியா ரசிச்சுட்டு இருப்பார். எங்கே கூப்பிட்டாலும் கேஷ§வலா வருவார். என்ன... இன்னும் அவரை மாம்ஸ், மச்சின்னுதான் கூப்பிடலை. அவர் இப்ப எனக்கு செம தோஸ்த்!'' என்று ஜீவா சொல்ல, ''ஓ.கே. டன்... நீ அவரை நைஸா ஏமாத்திக் கூட்டிட்டு வர்ற. நாங்க 'ட்ரீட் கொடுங்ணா’ன்னு அன்பாக் கேட்டு, காரியம் சாதிப்போம். இந்த ப்ளானுக்குப் பேர், 'ஆபரேஷன் விஜய்’. இது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்!'' என்று ஆர்யா 'உஷ்ஷ்ஷ்ஷ்’ சொல்ல, அழகாகத் தலை ஆட்டுகிறார்கள் ஜீவாவும் ரவியும்!

0 comments:
Post a Comment