ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. ஷங்கரின் 'நண்பன்' படத்தில் இளைய தளபதி விஜய், ஸ்ரீகாந்த், மற்றும் ஜீவா நடித்து வருகின்றனர். 'நண்பன்' படத்தை பற்றி தன்னுடைய இணையதளத்தில் சுவாரசியமான தகவலை ஷங்கர் வெளியிட்டு வருகிறார்.
நண்பனின் தற்போதைய லேட்டஸ்ட் தகவல் ஒன்றை ஷங்கர் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். "படத்தின் டாக்கி போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டன, இனி பாக்கி இருப்பவை ஒரு பாடல் காட்சியும், இன்னொரு பாடல் காட்சியின் சிறு பகுதியும் மட்டுமே. இவையும் முடிந்தால் போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் தான்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment