Home » » வேலாயுதத்தில் மங்காத்தா பாடல்

வேலாயுதத்தில் மங்காத்தா பாடல்

மங்காத்தா படத்தில் தியேட்டர் காட்ட்சி ஒன்றில் விஜயின் `விண்ணைக்காப்பான் ஒருவன் பாடல் காட்சி இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த நட்பை நன்றி பாராட்டும் விதமாக வேலாயுதத்தில் இடம்பெற்ற ஒரு தேநீர்க்கடை காட்சி ஒன்றில் வானொலியில் மங்காத்தா பாடல் இடம்பெற்றமை விஜய் அஜித் நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan