அமீர் கான் தாயாரிப்பில் இம்ரான் கான் நடிப்பில் வெளிவந்து பொலிவூட்டில் பெரும் வெற்றிபெற்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படமான 'டெல்லி பெல்லி' தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது
டெல்லி பெல்லி படத்தினை விநியோகம் செய்த யு.டி.வி நிறுவனமே இதன் தமிழ், தெலுங்கு உரிமையையும் வைத்திருக்கிறது.
எனவே, தமிழில் இதனை தயாரிக்கவுள்ள இந்நிறுவனம் விஜய் அல்லது சிம்புவை நடிக்கவைக்க யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம். இப்படத்தினை ஜெயம் கொண்டான் கண்ணன் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.
ரீமேக் படங்களைக் கைப்பற்றுவதில் விஜய்யை வெல்ல யாருமில்லை. சிம்புவா? விஜய்யா? யு.டி.வி நிறுவனமே தீர்மானிக்க வேண்டும்
1 comments:
iyoooooooo..antha padam namma thalaivar ku venam ..athu big hit lam illa... mokka padamthan .. and double meaning rombave undu .. venave venam
Post a Comment