இன்னும் நான்கு நாட்கள் மாத்திரமே எஞ்சி இருக்கும் நிலையில் சண்டைகாசி ஒன்றில் உயரத்தில் இருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இதில் பாதுக்கப்பிற்காக முட்டியில் அணியவேண்டிய கவசம் அணியாமல் நடித்ததால் குதித்த வேகத்தில் முட்டி நிலத்தில் மோதியதால் ஏற்பட்ட காயத்தால் விஜய்க்கு வலி ஏற்பட்டது.
இதனால் ஷூட்டிங் உடனே இடை நிறுத்தப்பட்டு மருத்துவதிற்காக விஜய் தனது குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து விஜய் பூரண சுகம் அடைந்ததும் எஞ்சியிருக்கும் நான்கு நாள் ஷூட்டிங்கை நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment