Home » » விஜய்யின் தலைவன் படத்தின் பெயர் மாற்றம்

விஜய்யின் தலைவன் படத்தின் பெயர் மாற்றம்

தற்போது தாண்டவம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இளையதளபதி விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் படத்திற்கு `தலைவன்` என்று பெயர்சூட்டியிருந்தார். 


ஆனால் படத்தின் கதைக்கும் தலைப்பிற்ற்கும் எந்தவித பொறுத்தமும் தென்படாத காரணத்தினால் அதன் தலைப்பை இயக்குனர் ஏ.எல்.விஜய் மீண்டும் மாற்றியமைக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா நடிப்பில் வெளியான `தெய்வத்திறருமகள்` படத்தின் தலைப்பும் ஆரம்பத்தில் `தெய்வத்திருமகன்` என்றும் `தெய்வமகன்` என்றும் வைத்து பின்னர்
`தெய்வத்திறருமகள்` என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan