Home » , » கன்னட `விஷ்ணுவர்த்தனா`- தமிழ் ரீமேக்கில் இளயதளபதி

கன்னட `விஷ்ணுவர்த்தனா`- தமிழ் ரீமேக்கில் இளயதளபதி

சென்னை இயக்குனர் பொன் .குமரனின் இயக்கத்தில் விஷ்ணுவர்த்தனா என்ற கன்னடப்படம் வெளியானது. இந்தப்படத்தில் சுதீப், பாவனா, ப்ரியாமணி ஆகியவர்கள் நடித்திருந்தனர்.


 இந்தப்படத்தை விஜய்க்கு குமரன் போட்டுக்காட்டியுள்ளார். படம் விஜய்க்கு பிடித்துப்போகவே கதை தனக்கேற்றாற்போல் இருப்பதால் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரியாமணி நடித்த சாருலதா திரைப்படத்தை தமிழ் மற்றும் கன்னடத்தி;ல் இயக்கிவரும் குமரன் அதன்வெளியீடு முடிந்ததும் விஷ்ணுவர்த்தனா படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான பணிகளை ஆரம்பிப்பார் என்றும் திரைக்கதயை விஜய்யின் பாணியில் மாற்றியமைப்பர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

துப்பக்கி மற்றும் ஜோகன் அத்தியாயம் ஒன்று ஆகிய படங்களால் நிரம்பியுள்ள விஜய்யின் கால்ஷீடால் குமரனின் படத்திற்கு அந்த படங்களின் வேலைகள் முடிய நடிப்பார் என்று தெரிகிறது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan