அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள படம் பில்லா 2. பில்லா படத்தின் தொடர்ச்சியாக இந்தப்படம் உள்ளது.
சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரித்துள்ளது.
பில்லா 2 வெளியீட்டு திகதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி இந்தப் படம் வெளியாகிறது என தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்த தகவல் தல-தளபதியின் நட்பிற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக கருதலாம்.
0 comments:
Post a Comment