Home » » ஏழை மாணவர்களுக்கு இளையதளபதி விஜய் கல்வி உதவி [ 30 HD Photos]

ஏழை மாணவர்களுக்கு இளையதளபதி விஜய் கல்வி உதவி [ 30 HD Photos]

அஹில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் படிக்கும் 200 ஏழை மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவியும் 5 லட்சம் ஏழை மாணவ மாணவியருக்கு இலவசமாக நோட்டுப்புத்தகங்களும் வழன்கியுள்ளார் இளையதளபதி விஜய் அவர்கள்.


 கடந்த பல வருடங்களாக இந்த சேவையை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் கடந்த 10, 12 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் வெள்ளிப்பதக்கம், கேடயம், சால்வை அணிவித்து அவர்களை கௌரவப்படுத்தினார் இளைய தளபதி. மேலும் அவர்கள் படித்து பெரிய பொறுப்பில் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

மேலும் இளையதளபதி விஜய்யின் வேண்டுகோளுக்கிணங்க ஏழை- எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அனைத்து உதவிகளையும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், இளைய தளபதி மக்கள் இயக்க தொண்டர்கள் செய்து வருகின்றனர். 









Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan