Home » » ஜீவாவின் முகமூடி இசை - விஜய் வெளியிடுகிறார்

ஜீவாவின் முகமூடி இசை - விஜய் வெளியிடுகிறார்

மிஷ்கினின் இயக்கத்தில் யுடிவி நிறுவனம் தயாரித்துள்ள முகமூடி படத்தில் ஜீவா முதன் முறையாக சூப்பர் ஹீரோ வேடம் ஏற்று நடித்துள்ளார். நரேன் வில்லனாகவும் பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடித்துள்ளனர். 


முகமூடி திரைப்படத்தின் இசை வெளியீட்டை எதிர்வரும் 20ம் திகதி சத்யம் திரையரன்கில் இளையதளபதி விஜய் கலந்துகொண்டு வெளியிடவிருக்கிறார். இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு போட்டி மூலம் 500 பேர் தெரிவுசெய்து அனுமதிக்கப்படுவார்கள்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan