
அந்த வகையில் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்த கொமெடி நடிகர் புரோட்டா சூரி, தான் புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கும் சந்தோஷத்தை விஜய்யிடம் கூறியிருக்கிறார். சூரியை தன் வீட்டிற்கு வரச்சொல்லி தனது வீட்டை சுற்றியுள்ள சிறிய பகுதிகளில் ஓடிப்பார்த்துவிட்டு அவருக்கு சிறிதளவு பணமும் கொடுத்து கார் வாங்கியதற்கு வாழ்த்துக்களும் சொல்லி வழியனுப்பி வைத்துள்ளார் எங்கள் இளையதளபதி.
0 comments:
Post a Comment