நடிகர் விஜய் “நண்பன்” படத்திற்கு பிறகு, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் ”துப்பாக்கி” படத்தில் நடித்துவருகிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
நண்பனுக்கு பிறகு துப்பாக்கியிலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் விஜய்யுடன் சத்தியனும் இணைந்து கலக்கியுள்ளார். துப்பாக்கியில் விஜய்க்கு அடுத்ததாக தான் தான் இரண்டாவது கதாநாயகன் எனவும் தெரிவிதுள்ளார். நண்பன் போன்று துப்பாக்கியிலும் தனது நகைச்சுவைகள் பேசப்படும் எனவும் தெரிவிட்துள்ளார். மேலும் சத்தியனுடன் இணைந்து மனோபாலாவும் காமெடியில் கலக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment