Home » » விஜய் டீவியிடம் துப்பாக்கி தொலைக்காட்சி உரிமை

விஜய் டீவியிடம் துப்பாக்கி தொலைக்காட்சி உரிமை

துப்பாக்கியின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டீவி வாங்கியுள்ளது.


கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியாகவுள்ள துப்பாக்கி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரும் தொகை கொடுத்து விஜய் டீவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்த விபரங்களை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் விஜய் டிவியும் ரகசியமாகவே வைத்துள்ளனர்.

பிரபல முன்னணி நடிகர்களின் படங்களை வாங்குவதில் ஜெயா டீவியும் விஜய் டீவியும் வாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாற்றான் கோச்சடையான் ஆகிய படங்களின் உரிமையை ஜெயா டீவி வாங்கியதை தொடர்ந்து துப்பாக்கியை விஜய் டீவி முந்திக்கொண்டு வாங்கியுள்ளது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan