Home » » விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் ஆண்ட்ரியா

விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் ஆண்ட்ரியா

இளையதளபதி விஜய்யுடன் நடிக்க ஆண்ட்ரியா ஆசை தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணிப்பாடகி ஆண்ரியா இப்போது நடிகையாகவும் அவதாரம் எடுத்துள்ளார். 2005 ஆம் ஆண்டில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய ஆன்ட்ரியா ஜெரிமியா பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் பிரபலமானவர். கடைசியாக கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஆண்ட்ரியா இளையதளபதி விஜய்யுடன் இணைந்து துப்பக்கி படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடலை பாடிவிட்டு விஜய்யுடன் தான் இணைந்து நடிக்க ஆசைப்படுவதையும் படக்குழுவினரிடம் வாய்ப்பாக கேட்டுவிட்டார். விஜய்யுடன் நடிக்க யாருக்குத்தான் ஆசை வராது..
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan