இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க படத்தில் இளைய தளபதியுடன் மோகன்லால், காஜல் அகர்வால், நாசர், மகத் ராகவேந்திரா நடிக்கின்றனர். தற்பொழுது இவர்களுடன் "பரோட்டா" சூரியும் இணைகிறார். இவரின் நகைச்சுவை தனி பாணி.
இவரின் நடிப்பு சமீபகாலமாக நன்றாக பேசப்படுகிறது. இளைய தளபதியுடன் சேர்வதால் நகைச்சுவையிலும் இருவரும் பட்டய கிளப்புவார்கள் என்று நம்பலாம். இந்த படத்திற்கு இசை இமான், இவர் மதன் கார்க்கியுடன் இணைந்து பாடல்களுக்கான வேலைகளை தொடங்கி விட்டார்.
படத்தை நடராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.டி.நேசன் இயக்குகின்றார். |
0 comments:
Post a Comment