‘காவலன்’ படத்துக்காக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தோடு மோதி வருகிறார் இளையதளபதி விஜய்.
தமிழ் சினிமாவை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் ‘3 இடியட்ஸ்’ படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறாராம்.
ஆனால் இந்தப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் பக்கமிருந்து எந்தவித தகவலும் இதுவரை வராத காரணத்தால் வருத்தமடைந்தாரம்.
‘காவலன்’ படத்தின் பாடல்கள் வித்யாசாகரின் இசையில் ரசிக்கும்படியாகவே வந்துள்ளதாம்.
‘காவலன்’ மாதிரி பெரிய படத்துக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ,அது மாதிரி ஆங்காங்கே ஒரு பக்கம் எதிர்ப்பும் இருக்கிறது. ஆகவே பரபரப்பு கிளம்பும் என்று ஆவேசத்துடன் கூறுகிறார் இளைய தளபதி.
நீங்க அரசியலில் முழுமூச்சாக இறங்குவது உறுதியாகிவிட்டதா? என்ற கேள்விக்கு. தமிழ் சினிமாவின் மக்கள் செல்லவாக்கு உள்ள நடிகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.
நான் அரசியலில் இறங்குவது தொடர்பாக அடிக்கடி கிளம்பும் கற்பனை ஊற்று தகவல்களை என்னால் தடுக்க இயலாது, என்கிறார்.
Home »
விஜய் அரசியல்
» ‘அரசியலில் இறங்கிவிட்டேனா? - விஜய் ஆவேசம்
‘அரசியலில் இறங்கிவிட்டேனா? - விஜய் ஆவேசம்
Labels:
விஜய் அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment