அஜீத்தை வைத்து நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி பல படங்களை தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தில் தயாராகும் படங்களுக்கு அஜீத் ஏறக்குறைய ஒரு தயாரிப்பாளர்தான் என்றொரு பேச்சு முன்பு இருந்தது.
இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்த இளைய தளபதி விஜய் முதன் முறையாக நேரடி தெலுங்கு படமொன்றில் நடிக்கப் போகிறார். ஆமாங்க… 3 இடியட்ஸ் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க தயாராகிவிட்டார் தளபதி.
விஜய் படம் இல்லாத தீபாவளி பட்டாசு இல்லாத தீபாவளி மாதிரி என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்வதுண்டு. வரிசையாகத் தோல்விப் படங்களைச் சந்தித்த விஜய், காவலன் மூலம் தனது கணக்கை நேர் செய்ய விரும்பினார்.
மணி கூண்டுல சத்தம் வருதோ இல்லையோ, மணிகட்டுல இருக்கிற கடிகாரம் நினைவூட்டுதோ இல்லையோ, மண்டைக்குள்ளேயே ஒரு கடிகாரத்தை செட் பண்ணி வைத்திருக்கும் இரு முக்கிய நடிகர்கள் விஜய்யும் வடிவேலுவும்.
பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காவலன் திரைப்படம், விஜயின் அடுத்த படமாக வெளிவரவுள்ளது. ‘காவலன், ‘பாடிகார்ட் என்ற மலையாளப் படத்தின் தமிழ்ப்பதிப்பாகும்.