பகலவன் நாயகி ஹன்சிகா
பல முன்னணி ஹீரோக்களின் கண் பார்வை பட்டு ‘கண்’சிகா ஆகிவிட்டார் ஹன்சிகா மோத்வானி. இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் முதல் படமே சன் பிக்சர்ஸ் தயாரிப்பு. ஒரு துண்டு தகரம் கிடைத்தால் கூட அதை தங்கம் என்று நம்ப வைக்கிற அளவுக்கு விளம்பரப்படுத்தும் இவர்கள், ஹன்சிகாவை பட்டி தொட்டியெல்லாம் புகழடைய வைப்பார்கள். அது போதாதா?
Labels:
பகலவன்
Subscribe to:
Posts (Atom)






