
முதல் விஜய் ரசிகர் மன்ற மாநாடு

என்ன விஜய் சார் மாநாட்டுக்கு பிறகு புது கட்சியா?
Labels:
விஜய் ரசிகர் மன்ற மாநாடு

3 இடியேட்ஸிலிருந்து விஜய் விலகல்?
ஷங்கர் இயக்கும் '3 இடியேட்ஸ்' படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் எந்த அளவுக்கு உண்மை என்று நமக்கு தெரியவில்லை. விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை, 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதால் தன்னால் படத்தில் நடிக்க முடியாது என்று விஜய் ஷங்கரிடம் கூறிவிட்டதாகவும். ஷங்கரும் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குவதாக இருந்த நிலையில், இந்த பரபரப்பு தகவல் எழுந்துள்ளது. ஆனால் படத்திலிருந்து விலகியதாக விஜய்யோ அல்லது ஷங்கரோ எந்த ஒரு தகவலும் சொல்லவில்லை.
Labels:
3 இடியட்ஸ்

காவலன்-நாளை முதல் ட்ரைலர் - 8 முதல் இசை!
Friday, December 3, 2010
Labels:
காவலன்

ரஜினி, விஜய், விஜயகாந்த் எங்கு கூட்டணி??
Thursday, December 2, 2010
யாருடன் யார் கூட்டணி என்ற யானை, பூனை விளையாட்டெல்லாம் வெகு சகஜகமாக நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த விஜயகாந்த்தை நேருக்கு நேர் சந்தித்துவிட்டார் ரஜினி. இவர் உள்ளே வரவும் அவர் வெளியே செல்லவும் நேர்ந்த போது படிக்கட்டுகளில் நடந்த பத்து வினாடி சந்திப்பு அது!
Labels:
விஜய் அரசியல்

Kavalan Promo Songs - Direct Download
Wednesday, December 1, 2010
Labels:
காவலன்

3இடியட்ஸ் படத்தில் எனது பாணியில் புதிதாக நடிப்பேன் – இலியானா
3 இடியட்ஸ் படத்தில் கரீனா கபூர் எப்படி நடித்தார் என்பது குறித்து கவலைப்படவில்லை.அப்படத்தை இதுவரை பார்க்கவும் இல்லை. எனது பாணியில், புதிய நடிப்பையே இப்படத்திற்குக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார் இலியானா.
Labels:
3 இடியட்ஸ்

டிசம்பரில் காவலன் மற்றும் மன்மதன் அம்பு
தமிழ் சினிமாவுக்கு 2010ன் கடைசி மாதம் இது என்பதால், ஏற்கெனவே தயாராகி சென்சார் செய்யப்பட்டு பெட்டியில் தூங்கும் பல படங்கள் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாக வேண்டும். இப்போதைக்கு 10 படங்களின் வெளியீட்டுத் தேதி உறுதியாகியுள்ளது. கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு, சசிகுமாரின் ஈஸன் மற்றும் விஜய்யின் காவலன் உள்ளிட்ட படங்கள் இந்த டிசம்பர் மாதமே வெளியாகவிருக்கின்றன.
Labels:
காவலன்

தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
Labels:
விஜய் ரசிகர் மன்ற மாநாடு

கேரளாவில் இளையதளபதிக்கு சிலை
Monday, November 29, 2010
Labels:
விஜய் சிலை

விஜய்யுடன் ஆட்டம் போடும் இலியானா
இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக இலியானா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Labels:
3 இடியட்ஸ்
Subscribe to:
Posts (Atom)