விஜய் படம் – சிறையில் சீமானை சந்தித்த கலைப்புலி தாணு

Thursday, August 26, 2010

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Continue Reading | comments

சிம்புவுக்கு லிங்குசாமி சுட்டுக்கொடுத்த தோசையை அவருக்கே திருப்பிப்போட்டு கொடுத்துள்ளார் விஜய்

தயாநிதி தயாரிப்பில் லிங்குசாமி ஒரு படத்தை இயக்குவதாக ஒப்பந்தமாகியுள்ளது. இதில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்குமிடையே இடையில் முட்டிக்கொள்ள சிம்புவை கழற்றிவிட்டு, விஜய்யை பிடித்தார் லிங்குசாமி.

Continue Reading | comments

பகலவன் படம் டிராப் இல்லைதாணு-விஜய்-சீமான் உறுதி


எழுத நேரமில்லாமல் பிசியாகவே இருப்பவர்களுக்கு சிறைக்கூடம் வசதிதான்! சிறைக்கு போன சீமான் அங்கே அமைதியாக செய்து முடித்த முக்கியமான வேலை ஒன்று பகலவன் ஸ்கிரிப்டை பக்காவாக முடித்ததுதான். 
Continue Reading | comments

தெலுங்கில் விஜய்

Monday, August 23, 2010

இத்தனை காலமும் வேறு மொழிகளில் நடிக்கிறீர்களா என்று யார் கேட்டாலும், 'அய்யோ நான் தமிழனுங்ணா' என கவுண்டர் பாணியில் கூறிவந்த விஜய் , இப்போது அந்த தமிழன் முகமூடியை கழட்டி வைத்துவிட்டு தெலுங்கு ப் பக்கமும் எட்டிப் பார்க்க ஆர்வம் காட்டுகிறாராம் (இது சுறா எஃபெக்டா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது...ங்னா!)



Continue Reading | comments

இப்படி நடந்து வாங்க..அப்படி லுக் கொடுங்க..

ஜாஸ் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரம் பார்த்தவர்கள் இரண்டு விஷயங்களுக்காக அசந்து போயிருப்பார்கள். ஒன்று விஜய். இன்னொன்று அந்த சில நிமிட விளம்பரத்தில் அற்புதமான ஒரு கதையை சொன்ன விதம்!
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan